¡Sorpréndeme!

Edappadi Palanisamy-க்கு பதில் சொன்ன Stalin | Oneindia Tamil

2021-05-04 1,571 Dailymotion

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள முக ஸ்டாலின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்தே ஜனநாயகம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy congratulates MK Stalin on taking charge as the Chief Minister of Tamil Nadu . Similarly, BJP's Vanathi Srinivasan, who is the Coimbatore South MLA, also congratulated him.